பங்குசந்தை – சரிவு காத்திருக்கிறது?

திசெம்பர் 11, 2006

இக்கட்டுரை கடந்த Dec:09 ம் தேதி எனது http://www.kaasumalai.blogspot.com ல் வெளியிடபட்டது.
Saturday, December 9, 2006

09 Dec 2006 : கடந்த மே மாதத்தில் சரிவை சந்தித்த பங்கு சந்தை மீண்டும் எழுச்சி பெற்று தற்போது புதிய உயரத்தை அடைந்துள்ளது.சென்செக்ஸ் 14000 புள்ளிகளையும் நிப்டி 4000 புள்ளிகளையும் அடைந்துள்ளது.

அணேகமாக சிறு முதலீட்டாளர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. சந்தை மிகபெரிய சரிவை சந்திக்க சந்தர்ப்பம் இல்லை என்றாலும் சிறு திருத்தத்தை (correction) வரும் வாரத்தில் சந்திக்க சாத்தியம் அதிகம்.

சந்தை ஆய்வாளர்கள் அடுத்த மத்திய ஜனவரி 2007 ம் ஆண்டு வரை தற்போதைய உச்சபட்ச புள்ளிகளை (sensex 14040, Nifty 4035) கடந்து புதிய உயரத்தை அடைய வாய்ப்பு மிககுறைவாகவே உள்ளதாக மதிப்பிடுகிறார்கள்

வரும் வாரத்தில் சந்தை தொடர்ந்து sensex 14000 & Nifty 4000 புள்ளிகளுக்கு குறைவாக தொடர்ந்துவர்த்தகமானால் 7 முதல் 10 சதவீத சரிவை சந்திக்க வாய்ப்புகள் அதிகம் !

எனவே சில்லறை முதலீட்டாளர்கள் உடனடியாக முடிவெடுத்தல் நலம்.

Disclaimer: இங்கு தெரிவித்துள்ள் புள்ளிவிவரங்கள் தோராயமானவை.வெளியிடபட்டுள்ள கருத்துக்கள் சந்தை நிலவரத்தை எதிரொலிக்கும் என உறுதி கிடையாது. இந்த் தளத்தில் வெளியிடும் தகவல்கள் அடிப்படையில் தாங்கள் மேற்க்கொள்ளும் முதலீட்டின் மீது வரும் லாப/நட்டங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.முதலீடு செய்யும் முன் தாங்கள் தங்கள் பங்குதரகரை அனுகி தகவல்களை உறுதி செய்து ஆலோசணை பெற்ற்பின் முதலீடு குறித்து முடிவெடுக்கவும்

இனிய தமிழில் இந்திய பங்கு சந்தை தகவல்கள்

திசெம்பர் 11, 2006

Dec:11 – இந்திய பங்கு சந்தை குறித்த செய்திகள்,சந்தை நிலவரம் குறித்த தகவல்கள்,கட்டுரைகள், வாங்க தகுந்த பங்குகள் குறித்த பரிந்துரைகள், நிபுணர்களின் நேர்கானல்கள்,மற்றும் முதலீட்டாளர்களுக்கு பயன்தரும் விஷயங்களை தமிழில் வெளியிடுவதற்க்காக இப் புதிய பதிவு துவக்கப்பட்டுள்ளது.